




தேசிய ஜனநாயக கூட்டணியின் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிஅதிமுக வேட்பாளர் கே ஆர் ஜெயராம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பநாயக்கன் பாளையம் பகுதி ஆவாரம்பாளையம்,இ.பி. காலனி, வி. ஜி. ராவ் நகர், பகுதிகளில் சாரட் குதிரை வண்டியில் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம்…
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இன்று கோவையில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கோவை வடக்கு தொகுதி வேட்பாளரும், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசனை எம்.எல்.ஏ வை ஆதரித்து கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலையம்…
கண்ணன் ரவி தயாரிப்பில் உமாபதி எஸ்.ராமையா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்”TN 2026 தங்க நட்சத்திரம்”. இத் திரைப்படத்தில்நட்டி நட்ராஜ், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் ரெடின் கிங்ஸ்லி உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.…
கோயம்புத்தூர், ஏப்ரல் 10, 2026 – இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை அமைப்பின் மகளிர் பிரிவான பிக்கி ஃப்ளோ மகளிர் அமைப்பு பல்வேறு துறைகளில் பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது.. இந்நிலையில், ஃபிக்கி ஃப்ளோ…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா மற்றும் இணையதள வசதியுடன் நவீன வசதிகளுடன் கணினி, வகுப்பறை திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வாசுமன்னார்…
வேடசந்தூர் அருகே உள்ள கூம்பூர் வாரச்சந்தையில் பொதுமக்களிடம் வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வீநியோகம் செய்து வருவாய் துறையினர் பிரச்சாரம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி, குஜிலியம்பாறை தாலுகா கூம்பூர் கிராமம் வாரச்சந்தையில் குஜிலியம்பாறை தாலுகா உதவி தேர்தல்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணி கள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் வாடிப்பட்டி பகுதியில் உள்ள 5 வாக்குச்சாவடி மையங்கள், பதட்டமான வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள்முன் ஏற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் ,தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி…
இன்று மாலை 3 மணிக்கு காரைக்குடியில் இருந்து புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் திரைப்பட நடிகருமான விஜய் வருகிறார். என்றும் அவரை வரவேற்க புதுக்கோட்டை அருகே உள்ள கட்டியா வயல் என்ற இடத்தில் தமிழக வெற்றி கழகத்தின்…
எனது பெயரில் இரண்டு கல்லூரியில் இருந்தால் அதை செந்தில்குமார் பேரிலும், அவரது அப்பா பேரிலும் எழுதி வைக்கிறேன். எனக்கு சொத்து இல்லாவிட்டால் அரசியலில் விட்டு செந்தில்குமார் விலக தயாரா என சவால் விட்டு சீனிவாசன் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் பிரச்சாரம்…
கோவை துடியலூர் அருகே வடமதுரையில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சூரிய பிரகாஷ் அறிமுகக் கூட்டம் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.…